மற்றுமோர் இனிய பொழுது

நேற்று புத்தக அலமாரியை சுத்தப்படுத்தியபோது எடுத்தவை இவை.


"ஜெயமோகன் எழுதியதை விட உங்க பொண்ணு குள்ளம்" என்று கிண்டலடித்த மனைவிடம் என்ன சொல்வதென்று யோசித்து, அதற்கும் உங்களையே துணை கொண்டு (நம் அடுத்த கட்ட சாதனைகள் என்பது நமக்கு முன்னே சாதித்தவர்களின்  சாதனைகள் மீதேறி செய்வதே )  வெண்முகில் நகரத்தின் மீதேறி கடந்தோம். 

இந்திர நீலம், காண்டீபம் மூலம் மீண்டும் எங்களை முந்துவீர்களெனினும் இப்போதைக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி.  

Comments

Popular posts from this blog

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்

சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்