உண்மையின் வெற்றி

பணிச்சூழலின் சோர்வால் உளம்வருந்தி அமர்ந்திருந்த போது கண்ட இந்தக் காணொளி அளித்த பரவசம் அளவில்லாதது.  என்ன செய்வது? யாரிடம் இதைச் சொல்வது என்று தெரியாமல் ஏதோ தோன்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அஞ்சல் செய்தேன்.  அவர் அதை அவர் தளத்தில் வெளியிட்டு ஒரு சிறு குறிப்பும் அளித்திருந்தார். அந்தக் குறிப்பு கொடுத்த உற்சாகமும் நம்பிக்கையும் அந்தத் தருணத்தின் சலிப்பிலிருந்து ஒளியை நோக்கி என்னைத் திருப்பியது.   மேலும், ஒரு புதியபாதைக்கு என்னைத் திருப்பியது. 

உண்மையான திறமையின் வெற்றியை, அது கேலிகளை, போலித்தனங்களை ஒரே அடியில் வீழ்த்துவதைக் கண்டு கண்ணீர் சுரக்கும் ஒரு அனுபவத்துக்கு நான் உள்ளான ஒரு காணொளியை இங்கு பகிர்கிறேன்.

ஜெயமோகன் தளத்தில்: உண்மையின் வெற்றி

Comments

Popular posts from this blog

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வெண்முரசு ஆவணப்படம் - ஆஸ்டின் திரையிடல்

சஞ்சய் என்னும் பெருஞ்சூதன்